“விளம்பரத்துக்கு செலவிடுவதில் 1% கூட, மாணவர்களுக்கு செலவிடவில்லை திமுக” – அண்ணாமலை விமர்சனம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “விளம்பரத்துக்கு செலவிடுவதில் 1% கூட, மாணவர்களுக்கு செலவிடவில்லை திமுக” – அண்ணாமலை விமர்சனம்!

தமிழ்நாடு சட்டசபையில் கடும் அமளி- அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை இன்று ஒரு நாள் இடைநீக்கம் செய்து பேரவை தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

View More தமிழ்நாடு சட்டசபையில் கடும் அமளி- அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

ரூ.1 லட்சம் கோடியில் டெல்லி பட்ஜெட் – முதலமைச்சர் ரேகா குப்தா தாக்கல்!

2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான டெல்லி பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடி என முதலமைச்சர் ரேகா குப்தா தாக்கல் செய்துள்ளார்.

View More ரூ.1 லட்சம் கோடியில் டெல்லி பட்ஜெட் – முதலமைச்சர் ரேகா குப்தா தாக்கல்!

தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு வழங்க உத்தரவு!

தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த 1.149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

View More தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு வழங்க உத்தரவு!

2025-2026ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்!

சென்னை மாநகராட்சியில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

View More 2025-2026ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்!

சபாநாயகரை கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு!

சபாநாயகர் அப்பாவுவை அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

View More சபாநாயகரை கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு!

“தேர்தல் கூட்டணிக்காக பட்ஜெட்டை வரவேற்கவில்லை” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தேர்தல் கூட்டணிக்காக 2026ம் ஆண்டு பட்ஜெட்டை வரவேற்கவில்லை என்று தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தல் கூட்டணிக்காக பட்ஜெட்டை வரவேற்கவில்லை” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

உட்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

சட்டசபை கூட்டத்தொடர் – மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

View More சட்டசபை கூட்டத்தொடர் – மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்!

தமிழ்நாடு சட்டசபையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்!