வேளாண் பட்ஜெட்டைப் பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “வேளாண் பட்ஜெட்டை பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது” – அண்ணாமலை விமர்சனம்!tn Budget
“பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம்!
ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்தி வாரியம் ஏற்படுத்தப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம்!தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை மூலம் வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
View More தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு!கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
கரும்பு டன் ஒன்றுக்கு 349 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
View More கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!‘கண்டுணர் சுற்றுலா’ – உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ்நாடு அரசின் விவசாயத் திட்டங்கள்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் இயற்கை விவசாயம், உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் பல திட்டங்களையும், செயல்படுத்தப்பட்டு…
View More ‘கண்டுணர் சுற்றுலா’ – உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ்நாடு அரசின் விவசாயத் திட்டங்கள்!விபத்து மரணத்திற்கான இழப்பீடு தொகை ரூ.2 லட்சமாக உயர்வு!
உழவர் குடும்பத்தினருக்கான உதவித்தொகைகள் உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025-26-ல் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More விபத்து மரணத்திற்கான இழப்பீடு தொகை ரூ.2 லட்சமாக உயர்வு!“1000 உழவர் நல சேவை மையங்கள்” – வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 1000 உழவர் நல சேவை மையங்கள்…
View More “1000 உழவர் நல சேவை மையங்கள்” – வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு!தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்!
2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (மார்.15) தாக்கல் செய்தார்.
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்!தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 – உலக நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி !
2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி பல திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
View More தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 – உலக நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி !