“திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார்” – செல்லூர் ராஜூ பேட்டி!
திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “சென்னையில் வெள்ளம் வடியவில்லை. மக்கள்...