தமிழக சட்டப்பேரவையில் அடுத்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மைய அரங்கத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சி-2022ஐ …
View More தமிழக பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும்- நிதியமைச்சர் பி.டி.ஆர்TN Finanace Minister PTR Palanivelrajan
அமைச்சர் பிடிஆர்.ஐ சந்திக்கத் திட்டமிட்டுள்ள அன்பில் மகேஷ் – காரணம் இதுதான்!
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, ஆசிரியர்களின் 15 வகையான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வலியுறுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டமிட்டுள்ளார். 2021 சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில்…
View More அமைச்சர் பிடிஆர்.ஐ சந்திக்கத் திட்டமிட்டுள்ள அன்பில் மகேஷ் – காரணம் இதுதான்!இன்று கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெறவுள்ளது. இதில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உட்பட மற்ற மாநில…
View More இன்று கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!