பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – “RIP தேர்தல் ஆணையம்” என பதிவிட்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து RIP தேர்தல் ஆணையம் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.  மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில்  நாட்டில்…

View More பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – “RIP தேர்தல் ஆணையம்” என பதிவிட்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

“அரசுப் பணிக்காகவே பிரதமர் மோடியை சந்தித்தேன்”- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

“அரசுப் பணிக்காகவே பிரதமர் மோடியைச் சந்தித்தேன்” என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சந்தித்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது.  தனிப்பட்ட…

View More “அரசுப் பணிக்காகவே பிரதமர் மோடியை சந்தித்தேன்”- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஊழலுக்கு எதிரான பாஜகவின் நிலைப்பாடு என்றும் மாறாது: அண்ணாமலை

ஊழலுக்கு எதிரான பாஜகவின் நிலைப்பாடு என்றும் மாறாது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி முதல் மனதில் குரல்…

View More ஊழலுக்கு எதிரான பாஜகவின் நிலைப்பாடு என்றும் மாறாது: அண்ணாமலை

சர்ச்சை ஆடியோ விவகாரம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!

சர்ச்சை ஆடியோ குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளதோடு, தான் பேசியது போன்று வெளியான ஆடியோ போலியானது என மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த சில நாள்களாக…

View More சர்ச்சை ஆடியோ விவகாரம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!

தமிழ்நாடு பட்ஜெட்; LiveUpdates

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து,…

View More தமிழ்நாடு பட்ஜெட்; LiveUpdates

கடந்த ஆண்டை விட வரி வருவாய் உயர்ந்துள்ளது- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2021-2022ம் ஆண்டு பெறப்பட்ட வரி வருவாயோடு ஒப்பிடும்போது அதற்கடுத்த 6 மாதங்களில் 36.92 சதவீதம் மாநிலத்தின் வரி வருவாய் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை நான்காம் நாள் கூட்டத்தொடர் இன்று…

View More கடந்த ஆண்டை விட வரி வருவாய் உயர்ந்துள்ளது- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

’முதலீட்டை 3 மடங்கு அதிகரிக்க திட்டம்’ – அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் முதலீட்டை, மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 12வது…

View More ’முதலீட்டை 3 மடங்கு அதிகரிக்க திட்டம்’ – அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

’திராவிட மாடல் இன்னும் அதன் முழு திறனை அடையவில்லை’ – அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

திராவிட மாடல் திட்டங்களை நிறைவேற்ற அமைப்பு ரீதியாக நாம் தயாராக இல்லை என்றும் திராவிட மாடல் இன்னும் அதன் முழு திறனை அடையவில்லை என்றும் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை…

View More ’திராவிட மாடல் இன்னும் அதன் முழு திறனை அடையவில்லை’ – அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

கூட்டுறவுத்துறை குறித்த விமர்சனம்; திமுக அமைச்சர்கள் இடையே கருத்து மோதல்

கூட்டுறவுத்துறையின் செயல்பாடு குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனத்தை முன்வைத்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அதற்கு பதிலளித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்…

View More கூட்டுறவுத்துறை குறித்த விமர்சனம்; திமுக அமைச்சர்கள் இடையே கருத்து மோதல்

மத்திய நிதியமைச்சரை சந்தித்த பிடிஆர் – ஜிஎஸ்டி கூட்டம் குறித்து ஆலோசனை

ஜிஎஸ்டி கூட்டம் மற்றும்  நிலுவைத்தொகை குறித்து ஆலோசிக்க டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

View More மத்திய நிதியமைச்சரை சந்தித்த பிடிஆர் – ஜிஎஸ்டி கூட்டம் குறித்து ஆலோசனை