29.5 C
Chennai
April 27, 2024

Search Results for: ஒமிக்ரான்

முக்கியச் செய்திகள் தமிழகம் ஹெல்த் செய்திகள்

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளது – பொது சுகாதாரதைத்துறை தகவல்…!

Web Editor
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளதாக பொது சுகாதாரதைத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் மேலும் 29 பேருக்கு ஒமிக்ரான் தொற்று

G SaravanaKumar
தமிழ்நாட்டில் 29 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சற்று அதிகரித்து வருகிறது. வழக்கமான மரபணு...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA-4 புதிய வைரஸ்

EZHILARASAN D
தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA4 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

வேகமெடுக்கும் கொரோனா பரவல் – இந்தியாவில் 4 பேருக்கு ஒமிக்ரான் பிஎப்.7 வைரஸ் பாதிப்பு

EZHILARASAN D
சீனாவில் கொரோனா மீண்டும் பரவ காரணமான ஒமிக்ரான் பிஎப்.7 வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா தமிழகம் செய்திகள்

“ஒமிக்ரான் பரவலை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது” – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்

G SaravanaKumar
நாடு முழுவதும் தற்பொழுது கிறிஸ்துமஸ் பெரு விழா மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தயாராகும் நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கையை...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

G SaravanaKumar
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 578ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து, ஒமிக்ரான் என்ற பெயரில் உலக நாடுகளில் பரவ தொடங்கியது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களுடன் ஒப்பிடும் போது அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. ஒமிக்ரான் வைரஸ் பெல்ஜியம், நைஜீரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, டென்மார்க்,...
முக்கியச் செய்திகள் உலகம்

அமெரிக்காவிலும் பரவிய ஒமிக்ரான்

G SaravanaKumar
ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இதையடுத்து 23 நாடுகளுக்கு பரவியது. இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா,...
முக்கியச் செய்திகள் கொரோனா

குஜராத்தைச் சேர்ந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று

EZHILARASAN D
ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பிய குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து, ஒமிக்ரான் என பெயரில் மீண்டும் உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ்...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் சமூக பரவலாக மாறியது ஒமிக்ரான்

G SaravanaKumar
இந்தியாவில் ஒமிக்ரான் சமூக பரவலாக மாறிவிட்டது என மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ‘இன்சாகாக்’ அமைப்பு எச்சரித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது....
முக்கியச் செய்திகள் உலகம்

தடுப்பூசி செயல்திறனை குறைக்கும் ஒமிக்ரான்

Halley Karthik
ஒமிக்ரான் வைரஸ் தொற்று தடுப்பூசிகளின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் என்றும் வேகமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy