கொரோனா தடுப்பூசி அனுப்புவதை மத்திய அரசு நிறுத்தி விட்டதால் அரசு மருத்துவமனைகளில் கொரானோ தடுப்பூசி இருப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவத்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில்…
View More மத்திய அரசு நிறுத்தியதால் கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இருப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்Minisiter ma Subramanian
சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்கள்: தமிழ்நாடு முதலிடம்
கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்தியா டுடே இதழ் ஆளுமை, மருத்துவம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட…
View More சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்கள்: தமிழ்நாடு முதலிடம்மாணவர்களுக்கு காய்ச்சலை பரிசோதிக்க 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதிக்க 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுகாதாரத் துறை சார்பில்…
View More மாணவர்களுக்கு காய்ச்சலை பரிசோதிக்க 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் இன்புளூயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட…
View More பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்உலக வரலாற்றில் இதுவே முதல்முறை-சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
சென்னை சைதாப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அமைச்சர்…
View More உலக வரலாற்றில் இதுவே முதல்முறை-சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்அதிமுக ஆட்சியில்தான் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பு-அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர்…
View More அதிமுக ஆட்சியில்தான் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பு-அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டுகரு முட்டை விவகாரம்-சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்
ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பாக சிறுமியின் தாயார் சுமையா , தாயாரின் இரண்டாவது கணவர் சையத் அலி , புரோக்கர் மாலதி மற்றும் ஆதார்…
View More கரு முட்டை விவகாரம்-சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்குடும்ப நலத்திட்டங்கள்; மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடி
குடும்ப நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள் தொகை…
View More குடும்ப நலத்திட்டங்கள்; மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடிபணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை-அமைச்சர் மா.சு எச்சரிக்கை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிக்கு வருகை தந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இடைகால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கொரானா தடுப்பு…
View More பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை-அமைச்சர் மா.சு எச்சரிக்கைதமிழ்நாட்டில் மேலும் 29 பேருக்கு ஒமிக்ரான் தொற்று
தமிழ்நாட்டில் 29 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சற்று அதிகரித்து வருகிறது. வழக்கமான மரபணு…
View More தமிழ்நாட்டில் மேலும் 29 பேருக்கு ஒமிக்ரான் தொற்று