சூடான் உள்நாட்டு போரில் இதுவரை 413 பேர் உயிரிழப்பு! – உலக சுகாதார அமைப்பு தகவல்
சூடான் உள்நாட்டு போரில் இதுவரை 413 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை...