ஒமிக்ரான் அச்சுறுத்தல்; 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய சுகாதாரக் குழு

அதிகரிக்கும் ஒமிக்ரான் அச்சுறுத்தலையடுத்து மத்திய அரசின் மருத்துவக்குழுக்கள் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்துள்ளன. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது 415 ஆக அதிகரித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் மற்றும் தடுப்பூசி…

View More ஒமிக்ரான் அச்சுறுத்தல்; 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய சுகாதாரக் குழு

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…

View More மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளனர்

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 358 பேரில் 114 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் முதன் முதலில் கடந்த மாதம் 22ம் தேதி, தென்…

View More இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளனர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல்; 144 தடை உத்தரவு

ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நாளையும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வகையான ஒமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவியுள்ளது.…

View More மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல்; 144 தடை உத்தரவு

நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று

நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து, ஒமிக்ரான் என்ற பெயரில் மீண்டும் உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது.…

View More நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று

குஜராத்தைச் சேர்ந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று

ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பிய குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து, ஒமிக்ரான் என பெயரில் மீண்டும் உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ்…

View More குஜராத்தைச் சேர்ந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று

ஒமிக்ரான் வைரஸ்; தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அவசர கடிதம்

ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகிய…

View More ஒமிக்ரான் வைரஸ்; தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அவசர கடிதம்

ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்ததன் காரணமாக மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த…

View More ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

‘ஓமிக்ரான்’ அச்சுறுத்தல்; பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்

ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச பயணிகளுக்கு புதிய விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இங்கிலாந்து, முழு ஐரோப்பா மற்றும் தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர்,…

View More ‘ஓமிக்ரான்’ அச்சுறுத்தல்; பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்