இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இப்போது தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.…

View More இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்வு

தென்னாப்பிரிக்க தொடர், இந்திய அணி இன்று அறிவிப்பு: ரஹானேவுக்கு இடம் உண்டா?

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், 4 டி-20 போட்டிகள்…

View More தென்னாப்பிரிக்க தொடர், இந்திய அணி இன்று அறிவிப்பு: ரஹானேவுக்கு இடம் உண்டா?

மேலும் ஒரு பயணிக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் அறிகுறி தென்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில்…

View More மேலும் ஒரு பயணிக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

குஜராத்தைச் சேர்ந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று

ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பிய குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து, ஒமிக்ரான் என பெயரில் மீண்டும் உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ்…

View More குஜராத்தைச் சேர்ந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று

ஒமிக்ரான் வைரஸ்; தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அவசர கடிதம்

ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகிய…

View More ஒமிக்ரான் வைரஸ்; தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அவசர கடிதம்

ஒமிக்ரான் பரவல்: இந்தியா-தென்னாப்பிரிக்கா டி-20 தொடர் ஒத்திவைப்பு

ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருந்த டி-20 கிரிக்கெட் தொடர் மட்டும் ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் (Omicron) பல்வேறு நாடுகளுக்கும்…

View More ஒமிக்ரான் பரவல்: இந்தியா-தென்னாப்பிரிக்கா டி-20 தொடர் ஒத்திவைப்பு

ஒமிக்ரான் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமிக்ரான் வைரஸ் உறுதியானால் அரசே தெரிவிக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா…

View More ஒமிக்ரான் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

என்னய்யா சொல்றீங்க? 1963-லேயே ’ஒமிக்ரான்’ பெயரில் படம் வந்துச்சா?

’அன் ஒமிக்ரான் வாரியன்ட்’ என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டிலேயே திரைப்படம் வெளியானதாக நெட்டிசன்ஸ் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வகை கொரோனா உலகில் பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.…

View More என்னய்யா சொல்றீங்க? 1963-லேயே ’ஒமிக்ரான்’ பெயரில் படம் வந்துச்சா?

சர்வதேச விமானங்களை ரத்து செய்ய வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதை அடுத்து அந்தப் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா…

View More சர்வதேச விமானங்களை ரத்து செய்ய வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

ஓமைக்ரான் பரவும் முதல் புகைப்படம் வெளியீடு

ஒமைக்ரான் வைரஸ் பரவும் முதல் புகைப்படத்தை ரோமில் உள்ள ஆராய்ச்சியாளர் கள் வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது ’ஒமைக்ரான்’ வைரஸ். 50 உருமாற்றங்களைக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்…

View More ஓமைக்ரான் பரவும் முதல் புகைப்படம் வெளியீடு