34.5 C
Chennai
June 17, 2024

Month : December 2023

முக்கியச் செய்திகள் சினிமா

மால டம் டம்… மஞ்சர டம் டம்… – 2023-ல் திருமணம் செய்து கொண்ட திரைப்பிரபலங்கள்..!

Jeni
இந்த ஆண்டு திருமணம் செய்து தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய தொகுப்பைக் காணலாம். 2023 ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா ,...
குற்றம் தமிழகம் செய்திகள்

கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் மற்றும் மகன் கைது!

Web Editor
கொலை வழக்கில் தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மதுராந்தகம் அருகே கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.உடலில் வெட்டு காயங்கள் இருந்ததால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை அழகர்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம்!

Web Editor
மதுரை அழகர்கோயில் கள்ளழகர் கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் கடந்த 2022 ஆண்டில்...
இந்தியா செய்திகள்

பொங்கல் பரிசாக சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு..!

Web Editor
புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் 4ம் தேதி, பொங்கல் பண்டிகை பரிசாக இலவச துணிக்கு பதிலாக ரூ. 1,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

2023ல் ரீரிலீஸ் செய்யப்பட்டு கவனம் ஈர்த்த தமிழ் படங்கள்..!

Web Editor
2023ல் ரீலீஸ் செய்யப்பட்டு மக்களிடையே அதிகம் கவனம் பெற்ற படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 2023 ஆண்டு இன்னும் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘டிடிஎஃப் வாசன்’ முதல் ‘தாயுமான தயாளன்’ வரை… 2023-ம் ஆண்டில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தவர்கள்!

Web Editor
தமிழ்நாட்டில் மிகவும் வேகமாக பிரபலம் அடைந்து, சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தவர்களை பற்றி காணலாம்… 12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினி தமிழ்நாடு முழுவதும் கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வில், இதற்கு...
முக்கியச் செய்திகள் உலகம்

புதுசா.. கொஞ்சம் தினுசா… உலகம் முழுவதும் வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்..!

Web Editor
டிசம்பர் 31-ம் தேதி அன்று கடிகாரம் நள்ளிரவு 12 மணியை தொடும்போது, உலகமெங்கும் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டங்கள் அரங்கேறும். ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு விதமான கலாசாரங்களை, மரபுகளை பின்பற்றி புத்தாண்டை கொண்ட மகிழ்கிறார்கள். அவற்றுள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் ஆக நியமனம்.!

Web Editor
தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிசந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் (Non state...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

2023-ம் ஆண்டு இந்திய விளையாட்டு துறையில் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகள்!

Web Editor
இந்தியர்கள் விளையாட்டு அரங்கில் சில குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளனர். உலகக் கோப்பையின் போது தனது 50வது ஒரு நாள் சர்வதேச சதத்தை விராட் கோலி அடித்ததில் தொடங்கி ஆசிய மற்றும் பாரா ஆசிய விளையாட்டுகளில்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது PSLV C58 ராக்கெட் – பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

Web Editor
ஆந்திர மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்ட பிஎஸ்எல்வி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy