36 செயற்கை கோள்களும் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தம்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் GSLV M3 ராக்கெட் ஏவப்பட்ட 36 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து,...