1000 திரையரங்குகளில் “ஆளவந்தான்” – டிச. 8-ம் தேதி மறுவெளியீடு!
கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த படத்தை வரும் டிசம்பர் 8-ம் தேதி மறுவெளியீடு செய்வதாக கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன்...