மதிப்புமிக்க பழைய நாணயங்களை டிவிட்டரில் பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி; இணையத்தில் வைரலாகும் ட்வீட்
மதிப்புமிக்க 6 இந்திய நாணயங்கள் படத்தைப் பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் ட்வீட், இணையத்தில் வைரலாகி வருகிறது. காலப்போக்கில் நாம் பரிணாம வளர்ச்சியடையும் போது, பல விஷயங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக மாறுகின்றன. ஆனால் அவை...