26.7 C
Chennai
September 24, 2023

Tag : fire service

குற்றம் தமிழகம் செய்திகள்

கரூரில் ஐந்தாவது நாளாக தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்!

Web Editor
கரூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அடங்காத கரும்புகையால் ஐந்தாவது நாளாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கானது கரூர் – வாங்கல்...
இந்தியா செய்திகள்

மலையேற்றப் பயிற்சியின் போது பள்ளத்தில் தவறி வீழ்ந்த இருவரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Web Editor
கேரளாவில் மலையேற்ற பயிற்சியின் போது ஆபத்தான பள்ளத்தில் தவறி விழுந்த இருவரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கருவரகுண்டு பகுதியில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ராயப் பேட்டை : அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து..!

Web Editor
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நான்குமாடி கட்டடத்தின் மேல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்ட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயிணை கட்டுக்குள் கொண்டுவந்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் ரியல் டவர் என்ற...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீ – 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்

Web Editor
தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. தென்கொரியாவின் கேங்கனியூங் பகுதியில் உள்ள வனத்தில் திடீரென தீப்பற்றியது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த மற்ற வனப்பகுதிகளுக்கும் காட்டுத்தீ ...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

விதிமுறைகளை மீறி பாராகிளைடிங் பயிற்சி – பயிற்சியாளர் உட்பட 3பேர் கைது

Web Editor
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாராகிளைடிங் செய்து கொண்டிருக்கும் போது 50 அடி உயர மின்கம்பத்தில் இருவர் சிக்கிய விவகாரத்தில் ஆய்வாளர், பயிற்சியாளர்கள் உட்பட மூன்று பேரை கேரள போலீசார்  போலீசார் கைது செய்துள்ளனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

யூடியூப் சேனலுக்கு வீடியோ எடுக்க வந்த இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

Web Editor
சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச் சென்ற இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காஞ்சிபுரம் அருகே கேஸ் குடோனில் தீவிபத்து; 7 பேர் படுகாயம்

G SaravanaKumar
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தேவரியம்பாக்கத்தில் கேஸ் குடோனில் தீவிபத்து ஏற்பட்டு அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து 7பேர் படுகாயமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் கேஸ் குடோடன் செயல்பட்டு வருகிறது. இது அந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை-நத்தம் மேம்பாலத்தில் தீ விபத்து

G SaravanaKumar
மதுரை – நத்தம் மேம்பாலத்தில் கேஸ் வெல்டிங் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.  மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மேட்டூர் வெள்ளத்தில் செல்பி எடுத்து சிக்கிய இளைஞர்கள்!

G SaravanaKumar
மேட்டூர் அணை உபரி நீர் வெள்ளத்தில் செல்பி எடுக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.  மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணையில் இருந்து...
முக்கியச் செய்திகள் மழை

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேர்; பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படை

Halley Karthik
ராணிப்பேட்டை அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேச்சேரி அடுத்த மாமண்டூர் பகுதியை சேர்ந்த சின்ராசு, கோகுல், சுபாஷ், ரமேஷ்,...