விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்!!
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. சிங்கப்பூரின் டெலியோஸ்-2 மற்றும் லூம்லைட்-4...