குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்-இஸ்ரோ தலைவர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் அமையவுள்ள சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைய உள்ள இடத்தினை பார்வையிட்டார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பிறகு இந்தியாவில் குலசேகரபட்டினத்தில் தான் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. 2ஆயிரத்து...