Month : January 2022

முக்கியச் செய்திகள் தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 1,2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக

Arivazhagan Chinnasamy
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. இன்று வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிடப்பட்டது தி.மு.க. அதில், தூத்துக்குடி, கும்பகோணம்,...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் 20,000-க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று

Arivazhagan Chinnasamy
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 19,276 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,056...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜகவுடனான கூட்டணி முறியவில்லை: எடப்பாடி பழனிசாமி

Arivazhagan Chinnasamy
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால், பாஜகவுடனான கூட்டணி முறியவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட விரும்புவார்கள் என்பதால்தான்...
முக்கியச் செய்திகள் குற்றம்

மகளை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற தம்பதி?

Arivazhagan Chinnasamy
சென்னையில், குடும்ப தகராறில், மகளை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, முதல் இரண்டு கணவர்கள் பிரிந்து...
முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ எப்போது தெரியுமா?

Arivazhagan Chinnasamy
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்பட வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் பெரும் வசூலைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில்,...
முக்கியச் செய்திகள் குற்றம்

கடத்தப்பட்ட குழந்தையை ஒரே நாளில் மீட்டு, அசத்திய போலீஸ்

Arivazhagan Chinnasamy
கேளம்பாக்கத்தில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹேமந்த் குமார், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாளை பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பொது சுகாதாரத்துறை

Arivazhagan Chinnasamy
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், பள்ளிக்கு வரக்கூடிய 15 முதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது உறுதி

Arivazhagan Chinnasamy
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது உறுதி என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உலகம் இந்தியா செய்திகள்

ஆப்கான்: குழந்தைகளை விற்கும் நிலையில் பெற்றோர்கள்.

G SaravanaKumar
ஆப்கானில் கடந்த சில வருடங்களாகவே வறட்சி, பட்டினி, போன்ற மோசமான சூழல் தலைவிரித்தாடுகின்றன. குழந்தைகளுக்கு உணவு கொடுத்து வளர்க்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக ஐநாவின் உலக உணவுத் திட்டத் தலைவர் டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார்....
முக்கியச் செய்திகள் குற்றம்

காதலி இறந்த சோகம்: ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் தற்கொலை

Arivazhagan Chinnasamy
மதுரை அருகே காதலி இறந்த சோகத்தில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி ஆவடையாபுரம் பகுதியை சேர்ந்த பிரபு கார்த்தி என்ற...