28 C
Chennai
December 10, 2023

Tag : #Crime

குற்றம் தமிழகம் செய்திகள்

வெல்டிங் மிஷன் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில திருடர்கள்!

Web Editor
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிகாலையில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மிஷின் கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு வடமாநில திருடர்களை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள...
குற்றம் தமிழகம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பேருந்து ஓட்டுநர் கைது !!

Web Editor
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி அருகே ஓபுளாபுரம் பகுதியை சேர்ந்த நாராயணசாமி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஆன்லைனில் ரூ.92000 மோசடி செய்த கும்பல் – போலீஸ் வலைவீச்சு

Web Editor
ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறிய நபரிடம் ரூ.92 ஆயிரம் இழந்த என்ஜினீயர் பெண் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த நபர்களை போலீசார் வலை வீசி...
முக்கியச் செய்திகள் குற்றம்

காதலியை தீ வைத்து எரித்த கொடூரன்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்

G SaravanaKumar
பல்லடம் அருகே காதலனால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளம்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பனப்பாளையம் அருகே இளம்பெண் ஒருவர், தலையில் காயங்களுடன் உடல் முழுவதும் எரிந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என வீடியோ பதிவிட்ட சமூக ஆர்வலர் கைது

EZHILARASAN D
பாகிஸ்தான் ஜிந்தாபாத், வாழ்க என வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சமூக ஆர்வலர் பிரகாஷை வளவனூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். வட்டமேசை...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

உயிரைப் பறித்த 100 ரூபாய் – நண்பர்கள் கைது

EZHILARASAN D
நூறு ரூபாய் கூடுதலாக கூலி வாங்கிய ஆத்திரத்தில் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கட்டிட தொழிலாளியை கொடூரமாக கொலை செய்து விட்டு, மது போதையில் தவறி விழுந்து உயரிழந்தாக நாடகமாடிய அவரது நண்பர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கும்பகோணம் அருகே பிரபல ரவுடிக்கு கத்திகுத்து

EZHILARASAN D
கும்பகோணம் அருகே பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையின் விசாரணை செய்து வருகின்றனர். கும்பகோணம் மாதுளம் பேட்டை தெருவில் வசிப்பவர் வினோத் குமார். இவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பில்கிஸ் பானு கொலை வழக்கு குற்றவாளிகள் முன்விடுதலை- சீமான் கண்டனம்

G SaravanaKumar
குஜராத்தில் கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானுவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, 3 வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்திருக்கும் குஜராத் அரசின் செயலுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சந்தேகத்தின் பெயரில் மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவன் கைது!

Arivazhagan Chinnasamy
சூளைமேட்டில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 31) 10 வருடத்திற்கு முன்பு பாரதி...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சொந்த வீட்டிற்கு வருவது போல் சாவகாசமாக வந்து கொள்ளையடித்த நபர்கள்

EZHILARASAN D
சொந்த வீட்டிற்கு வருவது போல் சாவகாசமாக காரில் வந்து வீட்டில் உள்ள நகை பணங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்கு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy