குடும்பம் தான் முதலில்; பிறகு தான் மற்றவை -ஆலோசனை கூட்டத்தில் விஜய் அறிவுரை
குடும்பத்தை முதலில் கவனிக்க வேண்டும் பிறகு தான் மற்றவை எனவும் அவர்களுக்கு விஜய் அறிவுரை கூறியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய் தனது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து...