டான் படம் பார்த்து எனக்கு சிரிப்பே வரவில்லை -உதயநிதி ஸ்டாலின்
டான் படம் பார்த்து எனக்கு சிரிப்பே வரவில்லை என உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் டான்....