1000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று 1000க்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா நோய்த்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் நோய்த்தொற்றின் பாதிப்பு...