”வீரமே ஜெயம்” – தொடங்கியது ‘மாவீரன்’ படத்தின் டப்பிங் பணிகள்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின. மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில், இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல...