கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்து கொண்ட வணிகவரித்துறை உதவியாளர்
அரியலூரில் வங்கி கடன் கட்டமுடியாமல் தவித்த வணிகவரித்துறை உதவியாளர், மேலாளருக்கு கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவர்...