இரண்டாக உடைகிறதா அதிமுக? பரபரக்கும் அரசியல் களம்…!

அதிமுகவின் 37 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

View More இரண்டாக உடைகிறதா அதிமுக? பரபரக்கும் அரசியல் களம்…!

“பாதிக்கப்பட்டது நான்தான்!” – தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தள்ளிவிடப்பட்ட இளைஞர் பேட்டி!

தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தள்ளிவிடப்பட்ட பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர் சரத்குமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

View More “பாதிக்கப்பட்டது நான்தான்!” – தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தள்ளிவிடப்பட்ட இளைஞர் பேட்டி!

“அரசியலைத் தாண்டி மதிக்க வேண்டும்” – விஜய்யின் விமர்சனம் குறித்து நடிகர் சூரி கருத்து!

அரசியலைத் தாண்டி அனைவரும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என விஜய்யின் அரசியல் விமர்சனம் குறித்து சூரி கருத்து தெரிவித்துள்ளார்.

View More “அரசியலைத் தாண்டி மதிக்க வேண்டும்” – விஜய்யின் விமர்சனம் குறித்து நடிகர் சூரி கருத்து!

“விஜய் ஒன்றரை வயது தொட்டில் குழந்தை!” – ராஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்!

ஒன்றரை வயது தொட்டில் குழந்தையாக இருக்கும் தவெக தலைவர் விஜய் அதிமுக கட்சியின் தலைமையைப் பற்றி பேசுவது கேளிக்குரியது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

View More “விஜய் ஒன்றரை வயது தொட்டில் குழந்தை!” – ராஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்!

விமர்சனங்களை புறந்தள்ளிப் புன்னகைப்போம்!” – விஜய் அறிக்கை!

தவெக மாநாடு குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More விமர்சனங்களை புறந்தள்ளிப் புன்னகைப்போம்!” – விஜய் அறிக்கை!

“விஜய் வாய்ப்பு குறையும்போது பிசினஸாக கட்சியைப் பயன்படுத்தப் பார்க்கிறார்!” – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவேசம்!

விஜய் பொழப்பிற்காக நடித்தவர்; வாய்ப்பு குறையும் போது அடுத்த கட்ட பிசினஸாக கட்சியை பயன்படுத்தவுள்ளார் என தவெக தலைவர் விஜய் மீது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சனம் வைத்துள்ளார்.

View More “விஜய் வாய்ப்பு குறையும்போது பிசினஸாக கட்சியைப் பயன்படுத்தப் பார்க்கிறார்!” – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவேசம்!

“முதல்வர் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா?” – விஜய் சரமாரி கேள்வி!

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா? ஊழல் இல்லாமல் இருக்கா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா? என தவெக தலைவர் விஜய் முதலமைச்சருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

View More “முதல்வர் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா?” – விஜய் சரமாரி கேள்வி!

“சவுக்கை கையில் எடுக்கலாமா”- எம்.ஜி.ஆர். பாடல் மூலம் விஜய் எழுப்பிய கேள்வி!

பாசிச பாஜகவுக்கும், பாய்சன் திமுகவுக்கும் எதிராக மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா? என கூறி எம்ஜிஆர் பாடலை பாடினார் தவெக தலைவர் விஜய்.

View More “சவுக்கை கையில் எடுக்கலாமா”- எம்.ஜி.ஆர். பாடல் மூலம் விஜய் எழுப்பிய கேள்வி!

“கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக”- விஜய் பேச்சு!

நம் ஒரே கொள்கை எதிரி பாஜக தான்; ஒரே அரசியல் எதிரி திமுக தான் என விஜய் திட்டவட்டமாக அறிவித்தார்.

View More “கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக”- விஜய் பேச்சு!

அண்ணா, எம்.ஜி.ஆர். கொள்கைகளுக்குப் புத்துயிர் அளிப்போம் – ஆதவ் அர்ஜூனா!

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வறுத்த கூலி தரும் என ஆதவ் அர்ஜூனா தனது உரையை தொடங்கினார்.

View More அண்ணா, எம்.ஜி.ஆர். கொள்கைகளுக்குப் புத்துயிர் அளிப்போம் – ஆதவ் அர்ஜூனா!