பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்கி அன்புமணி தரப்பு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
View More பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம் – அன்புமணி அறிவிப்பு!G.k.Mani
பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் நியமனம் – ராமதாஸ் அறிவிப்பு!
பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார்.
View More பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் நியமனம் – ராமதாஸ் அறிவிப்பு!“எல்லா சமூக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும்” – ஜி.கே மணி!
தீரன் சின்னமலை வரலாற்று பதிவுகளை பாட புத்தகங்களில் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
View More “எல்லா சமூக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும்” – ஜி.கே மணி!“ராமதாஸ்-அன்புமணி இருவரும் மனம் விட்டு பேசினால் தீர்வு ஏற்படும்” – ஜி.கே.மணி!
பாமகவில் நிலவி வரும் குழப்பத்தால் நிர்வாகிகள், தொண்டர்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
View More “ராமதாஸ்-அன்புமணி இருவரும் மனம் விட்டு பேசினால் தீர்வு ஏற்படும்” – ஜி.கே.மணி!“ராமதாஸ் சற்று இறங்கி வந்துள்ளார்” – பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி!
ராமதாஸ் தனது நிலைபாட்டில் இருந்து சற்று இறங்கி வந்திருப்பதாக பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டியளித்துள்ளார்.
View More “ராமதாஸ் சற்று இறங்கி வந்துள்ளார்” – பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி!“ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து கொள்வார்கள்” – ஜி.கே.மணி பேட்டி!
பாமகவில் நிலவி வந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து சுமூக நிலை எட்டப்பட்டுள்ளதாக பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
View More “ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து கொள்வார்கள்” – ஜி.கே.மணி பேட்டி!நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு சமவாய்ப்பு: பாமக தலைவர் ஜி.கே.மணி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாமகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு சமவாய்ப்பு: பாமக தலைவர் ஜி.கே.மணி’20 தொகுதி எதிர்பார்த்தோம், ஐந்துதான் கிடைத்தது’: ஜி.கே.மணி!
திமுக அரசு முதல் நாளில் ஐந்து அறிவிப்புகள் வெளியிட்டுள்ளதை வரவேற்பதாக சட்டமன்ற உறுப்பினரும் பாமக தலைவருமான ஜிகே மணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏவாக பதவியேற்ற பின் பாமக தலைவர் ஜிகே…
View More ’20 தொகுதி எதிர்பார்த்தோம், ஐந்துதான் கிடைத்தது’: ஜி.கே.மணி!பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணி முன்னிலை
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி முன்னிலை பெற்றுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் 234 தொகுதிகளில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.…
View More பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணி முன்னிலை