நாமக்கல் : வெறி நாய்கள் கடித்ததில் 18 ஆடுகள் உயிரிழப்பு
நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தில் வெறி நாய்கள் கடித்ததில் 18 ஆடுகள் உயிரிழந்தன. நாமக்கல் அருகே உள்ள சிவியாம்பாளையம் குடித்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். ஆடு வியாபாரியான இவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் வேலி அமைத்து 25க்கும்...