தீபாவளி கறி விருந்து! சென்னையில் இறைச்சி விற்பனை அமோகம்!!
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை, சிந்தாதிரிப்பேட்டை இறைச்சி சந்தையில் இறைச்சி வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நாளில் எண்ணெய்...