Tag : TNPolitics

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: நிர்வாகிகளுக்கு ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை

NAMBIRAJAN
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதித்து உள்ளோம் என்றும் ஆனால் இப்போது விவரிக்க முடியாது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

உடைந்த கண்ணாடியா ஓபிஎஸ் – இபிஎஸ் உறவு? மனங்கள் ஏன் இணையவில்லை?

Arivazhagan Chinnasamy
ஒற்றைத்தலைமையை நோக்கி நகரும் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் இறுதி யுத்தத்தில் இருக்கிறது. இரட்டை தலைமையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த அதிமுக, கடந்த 14 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், தலைமை...
முக்கியச் செய்திகள்

மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

எல்.ரேணுகாதேவி
பள்ளி, கல்லூரிக்குச் செல்லும்போது மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார். கல்வி, சமூக நிதி, கூட்டாட்சி தத்துவம் குறித்த திமுக மாணவர் அணியின் தேசிய...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

தமிழகத்தில் இனி வாரிசு அரசியலுக்கு இடமில்லை! – முதல்வர் பழனிசாமி

Nandhakumar
தமிழகத்தில் இனி வாரிசு அரசியலுக்கு இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவை சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுக்கரை மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம்...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

புதிய அரசியலை உருவாக்குவோம்! – மநீம தலைவர் கமல்ஹாசன் மக்களுக்கு அழைப்பு!

Nandhakumar
புதிய அரசியலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்று சூழல் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்...
தமிழகம்

மு.க.அழகிரியை புறந்தள்ளி விட்டு திமுக ஆட்சிக்கு வருவது நடக்காத ஒன்று; அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!

Dhamotharan
மு.க.அழகிரியை புறந்தள்ளி விட்டு திமுக ஆளும் கட்சியாக வருவது நடக்காத ஒன்று என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் அம்மா மினி கிளினிக்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து...
செய்திகள்

சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார்; கராத்தே தியாகராஜன்

Dhamotharan
சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சுனாமி தாக்கியதன் 16ஆம் ஆண்டு நினைவு தினம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நடைபெற்றது. இதில், சென்னை...
தமிழகம்

வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க – பாஜக கூட்டணி வெற்றிபெறும்; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை!

Dhamotharan
வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க – பாஜக கூட்டணி வெற்றிபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் எல்.முருகன் தலைமையில், பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்...
செய்திகள்

எல்.முருகன் குறித்த அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் பேச்சு.. அண்ணாமலை கண்டனம்!

Saravana
தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை நீக்க வேண்டும், என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதற்கு, பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை பா.ஜ.க மாநகர் மாவட்ட பழங்குடியினர் அணி...
செய்திகள்

சட்டமன்ற தேர்தல்: அதிமுக நிர்வாகிகளுடன் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இன்று முக்கிய ஆலோசனை!

Saravana
சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக அதிமுக தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், முதலமைச்சர்...