“மீன்வளத்தை பெருக்க கடல்பாசிக்கென்று நிதி ஒதுக்கியவர் பிரதமர் மோடி” – எல்.முருகன்!

டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தபால் தலையை வெளியிட்டார்.

View More “மீன்வளத்தை பெருக்க கடல்பாசிக்கென்று நிதி ஒதுக்கியவர் பிரதமர் மோடி” – எல்.முருகன்!

“உறவாடி கெடுப்பது பாஜகவின் மாடல்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

ஆமை புகுவதைப் போல பாஜக புகும் மாநிலம் சிதைந்து போகும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “உறவாடி கெடுப்பது பாஜகவின் மாடல்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

“என்னைப் போலவே அண்ணாமலை வெளிப்படையான நபர்” – டிடிவி தினகரன் பேட்டி!

பன்னீர்செல்வம் விஷயத்தில் நயினாரின் செயல்பாடு எனக்கு மன வருத்தத்தை அளித்தது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “என்னைப் போலவே அண்ணாமலை வெளிப்படையான நபர்” – டிடிவி தினகரன் பேட்டி!

திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்று பெறும்” – நடிகர் சரத்குமார் பேட்டி!

பாமக யாருடன் கூட்டணி என்பதெல்லாம் அடுத்த கட்டம் தான் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

View More “234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்று பெறும்” – நடிகர் சரத்குமார் பேட்டி!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்!

மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமித்ஷாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

View More மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்!