அனைத்து ஹோட்டல்களிலும் சிசிடிவி கேமராக்கள்; உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?
அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில்,...