பாஜகவால், அதிமுக உறுப்பினர்களை தக்க வைக்க முடியவில்லையா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “செங்கோட்டையன், தவெகவிற்கு சென்றது பாஜகவின் சித்து விளையாட்டு” – திருமாவளவன் பேட்டி!PressMeet
“புயல் பாதிப்பு ஏற்பட்டால் பாஜக உதவி செய்ய தயார்” – நயினார் நாகேந்திரன்!
பாஜக சார்பில் மாவட்ட மாநில நிர்வாகிகள், புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உதவி புரியவும் தயார் நிலையில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “புயல் பாதிப்பு ஏற்பட்டால் பாஜக உதவி செய்ய தயார்” – நயினார் நாகேந்திரன்!சாதி ஒழிய வேண்டும் என்று வசனம் பேசினால் ஒழிந்துவிடுமா? அன்புமணி ராமதாஸ்!
திமுக அரசு நெல் கொள்முதல் செய்யவும் தயாராக இல்லை, வெள்ள நீரை வெளியேற்றுவதற்கும் ஏற்பாடுகள் செய்யவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
View More சாதி ஒழிய வேண்டும் என்று வசனம் பேசினால் ஒழிந்துவிடுமா? அன்புமணி ராமதாஸ்!“ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு, மனிதனாக மறந்து விட்டான்” – அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
மழைக் காலங்களில் விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
View More “ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு, மனிதனாக மறந்து விட்டான்” – அன்பில் மகேஷ் பொய்யாமொழி!“பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் கடும் கண்டனத்திற்குரியது” – செல்வப்பெருந்தகை!
பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் பெண்களின் அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் கடும் கண்டனத்திற்குரியது” – செல்வப்பெருந்தகை!ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
கோவையில் திறக்கவுள்ள பாலத்திற்க்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டியுள்ளதை பலரும் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
View More ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் நியமனம் – ராமதாஸ் அறிவிப்பு!
பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார்.
View More பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் நியமனம் – ராமதாஸ் அறிவிப்பு!தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? – செந்தில்பாலாஜி விளக்கம்!
விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் பெருந்துயரம் நடந்திருக்காது என்று செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
View More தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? – செந்தில்பாலாஜி விளக்கம்!விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..? முன்கூட்டியே ஆம்புலன்ஸ் வந்தது எப்படி? இபிஎஸ் பரபரப்பு பேட்டி!
அதிமுக சார்பில் நிவாரணம் கொடுப்பது பற்றி கட்சிப் பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..? முன்கூட்டியே ஆம்புலன்ஸ் வந்தது எப்படி? இபிஎஸ் பரபரப்பு பேட்டி!“திமுகவில் தான் கருத்து சொல்ல முடியாது” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
திமுகவிடம் பதட்டம் தெரிகிறது, 2026ம் ஆண்டு ஆட்சியில் தொடர விடமாட்டோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “திமுகவில் தான் கருத்து சொல்ல முடியாது” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!