பாசம் காட்டி தனியே விட்டுப் போன எஜமான் – பேருந்து நிலையம் முழுதும் தேடி வந்த நன்றியுள்ள ஜீவன்!
செங்கத்தில் ஒரு பாசப் போராட்டம் – தன்னை விட்டுப் பிரிந்து சென்ற எஜமானை ஒவ்வொரு பேருந்தாக தேடி வந்த நன்றியுள்ள ஜீவன். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள்...