கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு – இருவர் சஸ்பெண்ட்
செங்கல்பட்டில் கழிவுநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது 6...