“வாக்களித்தவர்களும், ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்று விஜய் செய்தி வெளியிட வேண்டும்” – தமிழிசை சவுந்தரராஜன்!

அரசியல் சூழலை, உணர்ச்சிபூர்வமாக மாற்றி பல தொண்டர்கள் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “வாக்களித்தவர்களும், ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்று விஜய் செய்தி வெளியிட வேண்டும்” – தமிழிசை சவுந்தரராஜன்!

“கடும் வெயிலை பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடைமையாற்றிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றி” – எடப்பாடி பழனிசாமி!

அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “கடும் வெயிலை பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடைமையாற்றிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றி” – எடப்பாடி பழனிசாமி!

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் – வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

மேற்கு வங்காளத்தில் என்னுடைய இளம் நண்பர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்கும்படி நான் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

View More மேற்கு வங்க சட்டசபை தேர்தல் – வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

“அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள்” – பிரதமர் மோடி!

சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

View More “அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள்” – பிரதமர் மோடி!

“திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம்” – தவெக தலைவர் விஜய்!

இந்த தேர்தலில் திமுக தோற்கப் போவது உறுதி என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம்” – தவெக தலைவர் விஜய்!

புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே … “விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்” – தவெக தலைவர் விஜய்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

View More புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே … “விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்” – தவெக தலைவர் விஜய்!

”தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது”- ப.சிதம்பரம்!

வெளிமாநிலத்தை சேர்ந்த 6.5 இலட்சம் தொழிலாளர்களை தமிழ்நாட்டி வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

View More ”தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது”- ப.சிதம்பரம்!

“வெளி மாநிலத்திலிருந்து வாக்காளர்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

ஓபிஎஸ், பிரேமலதா, ராமதாஸ் ஆகியோர் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “வெளி மாநிலத்திலிருந்து வாக்காளர்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

பீகார் சிறப்பு திருத்தம் – 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

View More பீகார் சிறப்பு திருத்தம் – 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

“வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும்” – திருமாவளவன் பேட்டி!

எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும்” – திருமாவளவன் பேட்டி!