தவெகவால் திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடும் என்று மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.
View More ”தவெகவால், திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடும்” – துரை வைகோ பேட்டி..!Duraivaiko
”மதிமுக ‘மகன் திமுக’வாக மாறிவிட்டது”- மல்லை சத்யா கடும் விமர்சனம்!
வைகோ தனது மகனுக்காக மதிமுகவை பாழ்ப்படுத்திவிட்டார் என மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.
View More ”மதிமுக ‘மகன் திமுக’வாக மாறிவிட்டது”- மல்லை சத்யா கடும் விமர்சனம்!தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை – துரை வைகோ விமர்சனம்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.
View More தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை – துரை வைகோ விமர்சனம்!மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம் – வைகோ நடவடிக்கை!
மதிமுக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக அந்த கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்..
View More மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம் – வைகோ நடவடிக்கை!“வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளேன்” – வைகோ பேச்சு!
அரசியலுக்கு துரை வைகோ வரகூடாதென்று கூறிய நான் இன்று வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
View More “வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளேன்” – வைகோ பேச்சு!“நான் நலமுடன் இருக்கிறேன், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” – வைகோ பதிவு!
“நான் நலமுடன் இருக்கிறேன், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” என்ற வீடியோ பதிவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். கடந்த 25ம் தேதி மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் மகள் திருமண விழாவில்…
View More “நான் நலமுடன் இருக்கிறேன், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” – வைகோ பதிவு!மீண்டும் மதிமுக பொதுச்செயலாளராகிறார் வைகோ? – போட்டியின்றி தேர்வாகிறார்!
மதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், பொதுச் செயலாளராக வைகோவும், முதன்மைச் செயலாளராக துரை வைகோவும் போட்டியின்றி தேர்வாகவுள்ளனர். மதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளான அவைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப்…
View More மீண்டும் மதிமுக பொதுச்செயலாளராகிறார் வைகோ? – போட்டியின்றி தேர்வாகிறார்!’’திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும்’’ – காத்திருக்கும் திருப்பூர் துரைசாமி…. என்ன சொல்லப்போகிறார் வைகோ?
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்திருக்கும் கருத்தால், அக்கட்சியில் அடுத்து என்ன நடக்கும்..? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்… தொண்டர்களைக் கவரும் பேச்சாளராக, மாணவரணி,…
View More ’’திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும்’’ – காத்திருக்கும் திருப்பூர் துரைசாமி…. என்ன சொல்லப்போகிறார் வைகோ?மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் – அவைத்தலைவர் கடிதம்…. துரை வைகோ விளக்கம்!
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று வைகோவிற்கு மதிமுக அவைத் தலைவர் துரைசாமி கடிதம் அனுப்பியிருந்த நிலையில், சிலரின் தூண்டுதலின் பேரில் இது நடப்பதாக மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார். …
View More மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் – அவைத்தலைவர் கடிதம்…. துரை வைகோ விளக்கம்!ஈரோடு வெற்றி முதலமைச்சரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி! – துரை வைகோ
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். பிரதமரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து…
View More ஈரோடு வெற்றி முதலமைச்சரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி! – துரை வைகோ