அஜித்குமார் கொலை வழக்கு- குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்ட முதற் கட்ட குற்றபத்திரிக்கையின் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

View More அஜித்குமார் கொலை வழக்கு- குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

நகைத்திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகார் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு!

மடப்புரம் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதாவின் புகார் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

View More நகைத்திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகார் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு!

மடப்புரம் காவலாளி கொலை வழக்கு – 5 காவலர்களுக்கு ஆகஸ்ட் 29 வரை காவல் நீட்டிப்பு!

மடப்புரம் காவலர் அஜித் குமார் கொலை வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் ஆகஸ்ட் 29 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

View More மடப்புரம் காவலாளி கொலை வழக்கு – 5 காவலர்களுக்கு ஆகஸ்ட் 29 வரை காவல் நீட்டிப்பு!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜராகியுள்ளனர்.

View More திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்!

“திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!

திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!

உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் திடீர் அனுமதி!

சிவகங்கையில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் அருண் மீதும் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

View More உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் திடீர் அனுமதி!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம்… காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்சமா – சீமான் கேள்வி?

அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிகிதாவை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம்… காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்சமா – சீமான் கேள்வி?

“யார் அந்த தலைமைச் செயலக அதிகாரி? அவருடைய பெயரை வெளியிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி

தலைமைச் செயலகத்தில் நிகிதா யாருக்கு போன் செய்தார்? அவருடைய பெயர் வெளியிடப்படவேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “யார் அந்த தலைமைச் செயலக அதிகாரி? அவருடைய பெயரை வெளியிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி

இதயத்தில் ரத்தக்கசிவு – அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

மடப்புரம் காவலாளி அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

View More இதயத்தில் ரத்தக்கசிவு – அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? தமிழிசை சௌந்தரராஜன்!

அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? தமிழிசை சௌந்தரராஜன்!