“தொகுதி மறுவரை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

நாடாளுமன்ற தொகுதி மறுவரை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

View More “தொகுதி மறுவரை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

“வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More “வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

“மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் !

இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

View More “மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் !

“பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள்” – கனிமொழி எம்.பி. பதிவு !

100 கோடி இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தவே போராடி வருகின்றனர் என்று கனிமொழி எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More “பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள்” – கனிமொழி எம்.பி. பதிவு !

“தினம் தினம் ஷூட்டிங் நடத்துகிறார் முதலமைச்சர்” – அண்ணாமலை விமர்சனம்!

கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

View More “தினம் தினம் ஷூட்டிங் நடத்துகிறார் முதலமைச்சர்” – அண்ணாமலை விமர்சனம்!

தேசிய அறிவியல் தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து !

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More தேசிய அறிவியல் தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து !

‘அதிமுகவை கண்டாலே திமுகவிற்கு அச்சம்’ – எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !

அஇஅதிமுக-வை கண்டாலே திமுக அரசுக்கு அச்சம் ஏற்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More ‘அதிமுகவை கண்டாலே திமுகவிற்கு அச்சம்’ – எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !

“இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள் காணாமல் போனது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு !

இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள், இருந்த இடம் தெரியாமல் போனது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள் காணாமல் போனது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு !

மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் !

தமிழகம் முழுவதும், சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு, உடனடியாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் !

“பெண்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

பெண்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

View More “பெண்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!