மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா! மத்திய அமைச்சர்கள் தீவிரமாக பங்கேற்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விக்சித் பாரத் யாத்திராவில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 2024 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்...