சவுதி அரேபியா விபத்து – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More சவுதி அரேபியா விபத்து – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

மூத்த தலைவருக்கு திமுக கொடுக்கும் மரியாதை இதுதானா? நயினார் நாகேந்திரன்!

பாரதப் பிரதமர் நரேந்திரமோடி புகைப்படம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நயினார் தெரிவித்துள்ளார்.

View More மூத்த தலைவருக்கு திமுக கொடுக்கும் மரியாதை இதுதானா? நயினார் நாகேந்திரன்!

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தான் – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

View More நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தான் – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி – பிரதமர் மோடி வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி – பிரதமர் மோடி வாழ்த்து!

“மாமன்னன் ராஜேந்திர சோழனின் பெருமையினை போற்றிடுவோம்” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

கங்கைகொண்ட சோழபுரம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நாம் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்போம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

View More “மாமன்னன் ராஜேந்திர சோழனின் பெருமையினை போற்றிடுவோம்” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

இந்திய – இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து;பிரதமர் மோடி, சர் கீர் ஸ்டார்மர் பெருமிதம்!

பிரெக்ஸிட்டுக்குப் பிறகு இங்கிலாந்து செய்துள்ள மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இது.

View More இந்திய – இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து;பிரதமர் மோடி, சர் கீர் ஸ்டார்மர் பெருமிதம்!

“ஜெகதீப் தன்கர் நலம் பெற வாழ்த்துகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!

குடியரசு துணைத் தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளை ஏற்று நாட்டிற்கு சேவை செய்தவர் ஜெகதீப் தன்கர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “ஜெகதீப் தன்கர் நலம் பெற வாழ்த்துகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!

முதலமைச்சரிடம் நலம் விசாரித்த பிரதமர்; விரைந்து குணமடைய பிரார்த்தனைகள்!

முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்தனர்.

View More முதலமைச்சரிடம் நலம் விசாரித்த பிரதமர்; விரைந்து குணமடைய பிரார்த்தனைகள்!

“வேங்கை வயல் பிரச்னையில் பாஜக என்ன செய்தது” – திருமாவளவன் கேள்வி?

வேங்கை வயல் பிரச்னைக்காக பாஜக என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது என்பதை பாஜக கூற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “வேங்கை வயல் பிரச்னையில் பாஜக என்ன செய்தது” – திருமாவளவன் கேள்வி?

“விமான விபத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்!

பேரழிவு நடந்த இடம் வருத்தமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

View More “விமான விபத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்!