தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!permanent
“மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் பதிவு !
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் பதிவு !“மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் !
இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
View More “மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் !“மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் !
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் !டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தமாக மூட முடிவு – ஆப்கானிஸ்தான் அறிவிப்பு..!
டெல்லியில் உள்ள தங்களது தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை தலிபான் மேற்கொண்டது. தலிபான் ஆட்சிக்கு பல்வேறு நாடுகள்…
View More டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தமாக மூட முடிவு – ஆப்கானிஸ்தான் அறிவிப்பு..!சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், கே.முரளிசங்கர், ஆர்.என். மஞ்சுளா,…
View More சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்பு