மணிப்பூரில் 2027 ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
View More “எடப்பாடி பழனிச்சாமி கட்சியை உடையாமல் பார்த்துக் கொண்டால் அவருக்கு பாதுகாப்பு” – கனிமொழி எம்பி பேட்டி!Kanimozhi MP
விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான் – பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்!
விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான், நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது என்று கூறிய பாஜக எம்.பி.க்கு கனிமொழி கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான் – பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்!தவெக தனித்துப் போட்டியிடுவது திமுகவிற்கு சவாலா? – கனிமொழி எம்.பி. பேட்டி
தவெக தனித்துப் போட்டியிடுவது திமுகவிற்கு சவாலா? என்பது குறித்து கனிமொழி எம்.பி. போட்டியளித்துள்ளார்.
View More தவெக தனித்துப் போட்டியிடுவது திமுகவிற்கு சவாலா? – கனிமொழி எம்.பி. பேட்டிரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ. 4ஆயிரத்து 34 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!“தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒப்பந்த முறையில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம்” – மத்திய அரசு தகவல்!
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 86 இந்தி ஆசிரியர்களும், 65 சமஸ்கிருத ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், தமிழ் மொழிக்கு ஒப்பந்த அடிப்படையில் தான் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
View More “தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒப்பந்த முறையில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம்” – மத்திய அரசு தகவல்!“நிரம்பி வழியும் ரயில்கள்… ரயில்வே எடுத்த நடவடிக்கை என்ன?” – கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்!
ரயில்வேயில் நிரம்பி வழியும் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்த திமுக எம்.பி கனிமொழி கருணாநிதியின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
View More “நிரம்பி வழியும் ரயில்கள்… ரயில்வே எடுத்த நடவடிக்கை என்ன?” – கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்!“விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா?” – நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!
விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா? என நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
View More “விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா?” – நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ்!
நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
View More மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ்!“தொகுதி மறுவரை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
நாடாளுமன்ற தொகுதி மறுவரை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
View More “தொகுதி மறுவரை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!“தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?” – கனிமொழி எம்.பி. கண்டனம்!
40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா? என திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?” – கனிமொழி எம்.பி. கண்டனம்!