“நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம்” – வைரமுத்து பதிவு!

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்றதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம்” – வைரமுத்து பதிவு!

“குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

உண்மையான “அப்பா”க்களுக்கு வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி பதிவு!

தந்தையர் தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More உண்மையான “அப்பா”க்களுக்கு வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி பதிவு!

முத்தமிழ் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More முத்தமிழ் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

‘சிலந்தி கட்டுரைகள்’ நூல் வெளியிடப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

முரசொலி செல்வம் பிறந்தநாளையொட்டி முரசொலி வளாகத்தில் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ‘சிலந்தி கட்டுரைகள்’ நூல் வெளியிடப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

“பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியா கண்டே தீருவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியா கண்டே தீருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியா கண்டே தீருவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

“எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள்” – பொன்முடி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள்” – பொன்முடி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

“இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது” – அண்ணாமலை பதிவு!

காவலர் தேர்வுகளுக்கு, 2024 ஆம் ஆண்டு அடிப்படையில் வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது” – அண்ணாமலை பதிவு!

“முதலமைச்சர் தயவுசெய்து சட்டப்பேரவையை பயன்படுத்த வேண்டாம்” – அண்ணாமலை வேண்டுகோள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையை பயன்படுத்த வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “முதலமைச்சர் தயவுசெய்து சட்டப்பேரவையை பயன்படுத்த வேண்டாம்” – அண்ணாமலை வேண்டுகோள்!

“ஒட்டு மொத்த நாடும் மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக உள்ளது” – அண்ணாமலை பதிவு!

ஒட்டு மொத்த நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “ஒட்டு மொத்த நாடும் மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக உள்ளது” – அண்ணாமலை பதிவு!