35.3 C
Chennai
June 16, 2024

Tag : closed

முக்கியச் செய்திகள் தமிழகம்

ஏப்ரல் 19 வாக்குப்பதிவு அன்று திரையரங்குகள் இயங்காது – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Web Editor
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அன்றைய தினம் திரையரங்குகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது....
முக்கியச் செய்திகள் செய்திகள்

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! மது வாங்கி இருப்பு வைக்கும் மது அருந்துவோர்!

Web Editor
இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படும் நிலையில், மது பாட்டில்களை வாங்குவதில்  மது அருந்துபவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.   வள்ளலார் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி நாளையும், நாளை மறுநாளும் டாஸ்மாக் கடை மூடப்படுகின்றன....
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தமாக மூட முடிவு – ஆப்கானிஸ்தான் அறிவிப்பு..!

Jeni
டெல்லியில் உள்ள தங்களது தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை தலிபான் மேற்கொண்டது. தலிபான் ஆட்சிக்கு பல்வேறு நாடுகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

டிக்கெட் முன்பதிவில் அசத்தி வரும் ரஜினியின் ஜெயிலர்! ஆச்சர்யத்தில் திரையுலகம்!

Web Editor
ரஜினி நடித்து இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில், தற்போது முடியும் தருவாயில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய திரையுலகின் முன்னணி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அம்மா உணவகங்களை பாழடித்து, மூடத் துடிப்பதா? தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

Web Editor
அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்கி, ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை முழுமையாகப் போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ...
தமிழகம் செய்திகள்

பூட்டிக் கிடக்கும் இ-சேவை மையம் திறக்கப்படுவது எப்போது? பொதுமக்கள் ஏக்கம்!

Web Editor
ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 1 மாத காலமாக பூட்டிக்கிடக்கும் இசேவை மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. ஆலங்குளம்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் நாளை ‘ரெட் அலர்ட்’ – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

NAMBIRAJAN
தமிழ்நாட்டில் நாளை (11-11-22) ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...
முக்கியச் செய்திகள்

கேரளத்தில் கன மழை – இருவர் பலி; பாலருவி, கும்பாவுருட்டி அருவி மூடல்

Web Editor
கேரளாவில் பொழிந்து வரும் கன மழையால் இரண்டு பேர்  உயிரிழந்தனர். மழை காரணமாக பாலருவி மற்றும் கும்பாவுருட்டி அருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மே 29ஆம் தேதி துவங்கியது. கேரளத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேர்தல் விதிமுறையை கூறி மகாத்மா காந்தி சிலை மூடல்!

Jeba Arul Robinson
மதுரை மாவட்டம் யானைக்கல் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எனக்கூறி மகாத்மா காந்தி சிலை மூடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy