சா்வதேச வா்த்தக ஆலோசனைக் குழுவில் இரு இந்திய அமெரிக்கா்கள்!
அமெரிக்க அதிபரின் சா்வதேச வா்த்தக ஆலோசனைக் குழுவில் இரு இந்திய அமெரிக்கா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வா்த்தக ஆலோசனைக் குழுக்கான புதிய நபா்களின் விவரங்களை வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. வெள்ளை...