அஇஅதிமுக-வை கண்டாலே திமுக அரசுக்கு அச்சம் ஏற்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More ‘அதிமுகவை கண்டாலே திமுகவிற்கு அச்சம்’ – எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !jeyakumar
“மதவெறி கொண்ட யானையை விட ‘மத’ வெறி பிடித்த பாஜக நாட்டிற்கு ஆபத்தானது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
மதவெறி கொண்ட யானையை விட ‘மத’ வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்…
View More “மதவெறி கொண்ட யானையை விட ‘மத’ வெறி பிடித்த பாஜக நாட்டிற்கு ஆபத்தானது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!ஜெயக்குமார் கொலை வழக்கு: உடனடியாக விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார்!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். …
View More ஜெயக்குமார் கொலை வழக்கு: உடனடியாக விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார்!ஜெயக்குமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் தனக்கு அடிக்கடி கொலை…
View More ஜெயக்குமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!ஜெயக்குமார் மரண வழக்கு – முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலுவிடம் விசாரணை!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலுவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர். திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள…
View More ஜெயக்குமார் மரண வழக்கு – முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலுவிடம் விசாரணை!பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காங். மாவட்டத் தலைவரின் உடல் – உடற்கூராய்வு நிறைவு!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்துள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும்,…
View More பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காங். மாவட்டத் தலைவரின் உடல் – உடற்கூராய்வு நிறைவு!காங். மாவட்டத் தலைவர் சடலமாக மீட்பு | நெல்லை விரைகிறார் செல்வப்பெருந்தகை!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் நெல்லை விரைகிறார். 2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள…
View More காங். மாவட்டத் தலைவர் சடலமாக மீட்பு | நெல்லை விரைகிறார் செல்வப்பெருந்தகை!நன்றி மறந்த அன்புமணி; நடந்ததை பாமக நினைத்து பார்க்கணும்- ஜெயக்குமார் ஆவேசம்
அதிமுக குறித்த பாமக தலைவரின் விமர்சனத்திற்கு, அன்புமணி நடந்ததை நினைத்து பார்கணும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்…
View More நன்றி மறந்த அன்புமணி; நடந்ததை பாமக நினைத்து பார்க்கணும்- ஜெயக்குமார் ஆவேசம்பெண் இனத்தையே அமைச்சர் பொன்முடி அவமானப்படுத்தியுள்ளார்- ஜெயக்குமார்
பெண் இனத்தையே அமைச்சர் பொன்முடி அவமானப்படுத்தியுள்ளார் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெண் இனத்தையே அமைச்சர் பொன்முடி அவமானப்படுத்தி…
View More பெண் இனத்தையே அமைச்சர் பொன்முடி அவமானப்படுத்தியுள்ளார்- ஜெயக்குமார்கள்ளக்குறிச்சி விவகாரம்; சிபிஐ விசாரணை வேண்டும்- ஜெயகுமார்
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குழு மேல் குழு அமைத்து பயனில்லை. சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதலில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில்…
View More கள்ளக்குறிச்சி விவகாரம்; சிபிஐ விசாரணை வேண்டும்- ஜெயகுமார்