லெஜண்ட் சரவணா நடிக்கும் ’லீடர்’ படத்தின் டீசர் வெளியானது………..!

லெஜண்ட் சரவணா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு லீடர் என்று பெயர் வைக்கபட்டுள்ளது.

View More லெஜண்ட் சரவணா நடிக்கும் ’லீடர்’ படத்தின் டீசர் வெளியானது………..!

“பாமக தலைவராக தொடர்ந்து கட்சியை வழிநடத்துவேன்” – அன்புமணி ராமதாஸ்!

பாமக தலைவராக தொடர்ந்து கட்சியை வழி நடத்திச் செல்வேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “பாமக தலைவராக தொடர்ந்து கட்சியை வழிநடத்துவேன்” – அன்புமணி ராமதாஸ்!

“பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புகழாரம்!

பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புகழாரம்!

“தமிழகத் தாய்மார்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்” – அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு !

தமிழகத் தாய்மார்கள் அனைவருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத் தாய்மார்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்” – அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு !

“இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது முற்றிலும் தவறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது முற்றிலும் தவறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

“பெண்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

பெண்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

View More “பெண்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு !

தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

View More தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு !

“தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை” – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் !

டெல்லி தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை” – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் !

“மகாத்மாவின் போதனைகளைப் பின்பற்றி புகழ் சேர்ப்போம்” – பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் !

காந்தியடிகளின் 78வது நினைவு நாளையொட்டி அவரதுஉயரிய போதனைகளைப் பின்பற்றி புகழ் சேர்ப்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “மகாத்மாவின் போதனைகளைப் பின்பற்றி புகழ் சேர்ப்போம்” – பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் !

“அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறதியேற்போம்” – தவெக தலைவர் விஜய் வாழ்த்து !

குடியரசு தினத்தையொட்டி அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறதியேற்போம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறதியேற்போம்” – தவெக தலைவர் விஜய் வாழ்த்து !