செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!district
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!
நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!சித்திரைத் திருவிழா – மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சித்திரைத் திருவிழாவிற்காக மே 12 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
View More சித்திரைத் திருவிழா – மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!நாறும்பூநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
பழவூர் ஆவுடையாம்பாள் சமேத நாறும்பூநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
View More நாறும்பூநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் 7 மற்றும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
View More தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7-ம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
View More திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!5 ஆண்டுகளில் 183 குழந்தைத் திருமணங்கள் – ஆர்டிஐ தகவல்!
மதுரை மாவட்டத்தில் 183 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More 5 ஆண்டுகளில் 183 குழந்தைத் திருமணங்கள் – ஆர்டிஐ தகவல்!போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை – உச்சநீதிமன்றம் தகவல் !
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை – உச்சநீதிமன்றம் தகவல் !“வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!
அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!