“வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More “வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு” – அன்புமணி ராமதாஸ்!

டங்க்ஸ்டன், உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு” – அன்புமணி ராமதாஸ்!

கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்!

சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவித்தால், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கோவா அரசு அறிவித்துள்ளது.

View More கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்!

சவுதி அரேபியா : சவாரியின் போது இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்!

சவுதி அரேபியாவில் ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் காயமடைந்தனர்.

View More சவுதி அரேபியா : சவாரியின் போது இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்!

பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் – ரஷியா அறிவிப்பு!

ரஷியாவில் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்று கொண்டால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது.

View More பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் – ரஷியா அறிவிப்பு!

ஜப்பானில் கடந்த 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்!

டோகாரா தீவுகளுக்கு அருகே கடந்த இரண்டு வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

View More ஜப்பானில் கடந்த 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்!

திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.

புதுச்சேரியில் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

View More திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.

சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு போட்டியின்போது பனிச்சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!

மும்பையில் கனமழை – ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!

மும்பையில் கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

View More மும்பையில் கனமழை – ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!

“தர்பூசணி பழம் குறித்த அச்சத்தை போக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “தர்பூசணி பழம் குறித்த அச்சத்தை போக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!