“தீயசக்தி திமுக என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள்” – தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்!

தீயசக்தி திமுக என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் என்று தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “தீயசக்தி திமுக என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள்” – தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்!

“சமூகநீதி பேசிவிட்டு, கோபாலபுர நீதியை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ஏழை எளிய பழங்குடியின மக்களுக்கான வீடுகளைக் கட்டித் தருவதில் மட்டும் திமுக அரசு மெத்தனம் காட்டுவது ஏன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “சமூகநீதி பேசிவிட்டு, கோபாலபுர நீதியை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“கால்குலேட்டரையே மலைக்க வைக்கும் திமுகவின் நான்கரை ஆண்டுகால ஊழல்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ஊழலின் ஊற்றுக்கண்ணாகவே திமுக அரசின் குடிநீர் வழங்கல் துறை மாறிப்போனதை வெளிப்படுத்துகிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “கால்குலேட்டரையே மலைக்க வைக்கும் திமுகவின் நான்கரை ஆண்டுகால ஊழல்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“தேர்தல் நெருங்குவதால் திமுக நடுநடுங்கி போய் உள்ளது” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

தேர்தல் நெருங்குவதால் திமுக நடுநடுங்கி போய் இருக்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தல் நெருங்குவதால் திமுக நடுநடுங்கி போய் உள்ளது” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று வெற்று விளம்பர விழாக்களை நடத்துவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

View More “பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“நிர்வாகப் பற்றாக்குறையால் தமிழ்நாடு தனது நிலையை இழந்துள்ளது” – அண்ணாமலை விமர்சனம்!

ஒருகாலத்தில் வாய்ப்புகளின் நிலமாக இருந்த தமிழகத்தை, திமுக தவறவிட்ட வாய்ப்புகளின் நிலமாக மாற்றியுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “நிர்வாகப் பற்றாக்குறையால் தமிழ்நாடு தனது நிலையை இழந்துள்ளது” – அண்ணாமலை விமர்சனம்!

“வாக்கு திருட்டு சதியின் ஒரு பங்காக மாறியுள்ளது” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

தேர்தல் ஆணையம் தற்போது 12 மாநிலங்களில் “வாக்கு திருட்டு” விளையாட்டை ஆடத் தயாராகியுள்ளது என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

View More “வாக்கு திருட்டு சதியின் ஒரு பங்காக மாறியுள்ளது” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

“விவசாயி விரோத திமுக அரசின் உண்மையான முகம் இதுவே” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, எதற்கும் பயனின்றி அழுகி நாசமாகியுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “விவசாயி விரோத திமுக அரசின் உண்மையான முகம் இதுவே” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“நரேந்திர மோடி, நண்பர் அதானிக்காக எதையும் செய்வார்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

நரேந்திர மோடி தனது நெருக்கமான நண்பர் அதானிக்காக எதையும் செய்வார் என்று செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

View More “நரேந்திர மோடி, நண்பர் அதானிக்காக எதையும் செய்வார்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!